பார்ம்கேட் என்ற பெயரில் தென்னாபிரிக்க ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா ஊழல்களில் ஈடுபட்டாரா என்பது பற்றிய கேள்விகள் அரசியல் சிக்கலொன்று ஆளும் கட்சியினரிடையேயான அதிகார இழுபறியாக வெளியாகியிருக்கிறது. அவருக்குச் சொந்தமான பண்ணையொன்றிலிருந்து பல … Continue reading பார்ம்கேட் என்ற பெயரில் தென்னாபிரிக்க ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்.