ரஷ்யா தனது எரிவாயுக்குளாயின் கழுத்தை நெரிக்க, ஜேர்மனி இருட்டை அணைக்கிறது.

ஜேர்மனியின் நகரங்கள் ஒவ்வொன்றாகத் தமது மின்சாரப் பாவிப்பைக் குறைப்பதன் மூலம் ரஷ்யாவின் எரிவாயுவைப் பாவிப்பதைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாரத்தில் பல நகரங்கள் தமது முக்கிய கட்டடங்களின் மீது … Continue reading ரஷ்யா தனது எரிவாயுக்குளாயின் கழுத்தை நெரிக்க, ஜேர்மனி இருட்டை அணைக்கிறது.