ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களை அனுமதிக்கலாகாது என்று எஸ்தோனியாவும், பின்லாந்தும் கோரின.

தனது பக்கத்து நாடான உக்ரேனைத் தாக்கிப் போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுப்பயணத்துக்காக விசாக்கக் கொடுப்பதை நிறுத்தவேண்டுமென்று பின்லாந்தும், எஸ்தோனியாவும் அறைகூவியிருக்கின்றன. அந்த … Continue reading ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களை அனுமதிக்கலாகாது என்று எஸ்தோனியாவும், பின்லாந்தும் கோரின.