ஹெராத் நகரப் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டு வெடித்து 18 பேர் மரணம்.

வெள்ளியன்று ஆப்கானிஸ்தானிலிருக்கும் ஹெராத் நகரப் பள்ளிவாசலொன்றில் குண்டுகளுடன் ஒருவன் வெடித்ததில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 20 பேர் காயமடைந்திருக்கிறார்கள். தலிபான்களின் முக்கிய இமாம்களில் ஒருவரான … Continue reading ஹெராத் நகரப் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டு வெடித்து 18 பேர் மரணம்.