ஜி 7 நாடுகளிலேயே மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைக் காட்டிவரும் ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர்.

2015 தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சி தெரிந்தெடுத்திருக்கும் நாலாவது பிரதமராகிறார் லிஸ் டுருஸ். இக்காலத்துக்குள் நாடு ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவிரமான பிரச்சினைகளைச் சந்தித்தது. … Continue reading ஜி 7 நாடுகளிலேயே மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைக் காட்டிவரும் ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர்.