பிரேசில் தேர்தலில் தோற்றால் அங்கே ஒரு ஜனவரி 06 ரக வன்முறைகள் எழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

செப்டெம்பர் 07 திகதி சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்த பிரேசில் ஒக்டோபர் 02 ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தவிருக்கிறது. பதவியிலிருக்கும் வலதுசாரித் தேசியவாதி பொல்சனாரோவுக்கு எதிராகப் … Continue reading பிரேசில் தேர்தலில் தோற்றால் அங்கே ஒரு ஜனவரி 06 ரக வன்முறைகள் எழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.