போரைத் தீவிரமாக்கும் திட்டத்தை அறிவித்த அதே சமயம் 300 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டார்கள்.

ரஷ்யாவின் இராணுவத்தினரில் ஒரு பகுதியைப் போருக்குத் தயார்செய்ய அறைகூவிய அதே சமயம் ரஷ்யாவும் உக்ரேனும் தம்மிடையே சுமார் 300 போர்க்கைதிகளைப் பரிமாறிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த … Continue reading போரைத் தீவிரமாக்கும் திட்டத்தை அறிவித்த அதே சமயம் 300 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டார்கள்.