பெண்கள் ஹிஜாப்பை ஒழுங்காக அணிதல் சட்டம் அவசியம் என்கிறார் ஈரானிய ஷீயா மார்க்க மதத்தலைவர் அலி கொமெய்னி.

ஈரானில் எழுந்திருக்கும் ஹிஜாப் அணிதலுக்கு எதிரான போராட்டங்கள் பலரின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் அதிகமாகச் சளைக்காமல் போராடிவரும் ஈரானியர்களின் திடமான எதிர்ப்புகளால் ஆட்சியாளர்கள் கலங்கியிருக்கிறார். பாராளுமன்ற … Continue reading பெண்கள் ஹிஜாப்பை ஒழுங்காக அணிதல் சட்டம் அவசியம் என்கிறார் ஈரானிய ஷீயா மார்க்க மதத்தலைவர் அலி கொமெய்னி.