மாசே துங்கின் பின்பு சீனாவின் தீர்க்கதரிசி போன்ற தலைவராகி வரும் ஷீ யின்பிங்.

சீனாவின் மிகப்பெரிய பலம்வாய்ந்த அதிகாரம் நாட்டின் கொம்யூனிஸ்ட் கட்சியாகும். நாட்டின் இராணுவம் கூட கொம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாவலர் என்றே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் மத்திய தலைமைப் பீடத்தின் நிர்வாகத் … Continue reading மாசே துங்கின் பின்பு சீனாவின் தீர்க்கதரிசி போன்ற தலைவராகி வரும் ஷீ யின்பிங்.