மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்ட சுமார் 1,000 அகதிகளை நாட்டுக்குள் விட இத்தாலிய அரசு மறுப்பு!

ஆபத்தான படகுகள் மூலமாக ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் மூலமாக ஐரோப்பாவில் தஞ்சம் புக வருடாவருடம் முயற்சிப்பவர்களில் ஆயிரக்கணக்கானோர் மூழ்கி இறப்பதுண்டு. அப்படியான படகுகளுக்கு உதவி அகதிகளைக் காப்பாற்றுவதில் … Continue reading மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்ட சுமார் 1,000 அகதிகளை நாட்டுக்குள் விட இத்தாலிய அரசு மறுப்பு!