பிரேசில் தேர்தல் முடிவை கேள்விக்குறியாக்கிய ஜனாதிபதிக்குத் தண்டம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

“கேலிக்குரியது, சட்டவிரோதமானது நாட்டின் ஜனநாயகத்துக்குக் குந்தகம் விளைவிக்க முற்படுகிறவர்களுக்குத் தீனிகொடுக்கிறது,” போன்ற கடுமையான விமர்சனங்களுடன் பிரேசிலின் பதவிவிலகும் ஜனாதிபதியின் கூற்றை நாட்டின் தேர்தல் ஆணையத் தலைவர் கண்டித்திருக்கிறார். … Continue reading பிரேசில் தேர்தல் முடிவை கேள்விக்குறியாக்கிய ஜனாதிபதிக்குத் தண்டம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.