நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பெரு ஜனாதிபதி பதவியிறக்கம். நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி தெரிவு.

தென்னமெரிக்க நாடான பெருவில் நீண்ட காலமாக நிலவிவந்த அரசியல் சிக்கல்கள் கடந்த நாட்களில் அதிரவைக்கும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க்கிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து … Continue reading நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பெரு ஜனாதிபதி பதவியிறக்கம். நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி தெரிவு.