அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் பஸ்ராவில் ஆரம்பமாகின்றன.

கடந்த பல வருடங்களாகவே போர், உள்நாட்டு அரசியல்பிளவுகள் ஆகியவற்றால் சிதறுண்டிருக்கும் ஈராக்கில் அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் ஜனவரி 06 திகதியன்று ஆரம்பமாகின்றன. நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும், … Continue reading அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் பஸ்ராவில் ஆரம்பமாகின்றன.