வளைகுடா உதைபந்தாட்டக்கிண்ண அரையிறுதி மோதல்களில் எமிரேட்ஸுக்கும் இடமில்லை.

வளைகுடா நாடுகளின் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்கள் ஈராக்கில் பஸ்ராவில் நடந்து வருகின்றன. அந்த மோதல்களின் ஆரம்பக்கட்ட விளையாடுக்களில் தோற்றுப்போய் வெளியேறும் இரண்டாவது நாட்டு அணி எமிரேட்ஸுடையதாகும். ஏற்கனவே … Continue reading வளைகுடா உதைபந்தாட்டக்கிண்ண அரையிறுதி மோதல்களில் எமிரேட்ஸுக்கும் இடமில்லை.