நைஜீரியாவில் மீண்டும் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். இம்முறை 70 க்கும் அதிகமானோர்.

பாடசாலைப் பிள்ளைகளைக் கடத்தில் செல்வதும், பின்னர் அவர்களை மீட்க பணயத் தொகைகள் கொடுக்கப்படுவதும் நைஜீரியாவில் வழமையாகிவிட்டது. ஆகஸ்ட் 27 ம் திகதியன்று தான் ஏற்கனவே கடத்திச் செல்லப்பட்ட … Continue reading நைஜீரியாவில் மீண்டும் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். இம்முறை 70 க்கும் அதிகமானோர்.