கிளாஸ்கோ [U.N. COP26] மாநாட்டில் தமது குரலுக்கும் இடமிருக்குமா என்று சந்தேகப்படும் 46 பின்தங்கிய நாடுகள்.

நவம்பர் மாதத்தில் ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் நடக்கவிருக்கிறது காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஐ.நா கூட்டியிருக்கும் சர்வதேச மாநாடு [U.N. COP26]. நிலவும் கொவிட் கட்டுப்பாடுகளும், தடுப்பு மருந்துகளுக்கான … Continue reading கிளாஸ்கோ [U.N. COP26] மாநாட்டில் தமது குரலுக்கும் இடமிருக்குமா என்று சந்தேகப்படும் 46 பின்தங்கிய நாடுகள்.