மாதம் முழுவதும் சுமார் 10 டொலருக்குப் பெரும்பானான நகரப் பொதுப் போக்குவரத்தை எல்லையின்றிப் பாவிக்கலாம்.

ஜேர்மனியில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்குச் செயற்பாட்டில் இருக்கப்போகும் ஒரு பயணச்சீட்டின் விலை பத்து டொலருக்கும் குறைவானது. அந்தப் பயணச்சீட்டை வைத்திருப்பவர் தனக்கு வேண்டிய அளவுக்கு நகரங்களுக்குள்ளே … Continue reading மாதம் முழுவதும் சுமார் 10 டொலருக்குப் பெரும்பானான நகரப் பொதுப் போக்குவரத்தை எல்லையின்றிப் பாவிக்கலாம்.