ஜூன் 02 யேமன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான போர் நிறுத்தத்தின் கடைசி நாள்.

ரம்ழான் நோன்பை ஒட்டித் தொடங்கிய யேமன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான இறுதி நாள் நெருங்கிவிட்டது. இரண்டு மாதங்களாகச் சவூதியக் கூட்டணியும், யேமனின் ஹூத்தி இயக்கத்தினரும் ஐ.நா-வின் உதவியுடன் பெருமளவில் … Continue reading ஜூன் 02 யேமன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான போர் நிறுத்தத்தின் கடைசி நாள்.