மின்சாரசபை பொறியியலாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்

இன்று ஜூன்மாதம் 8ம்திகதி நள்ளிரவு முதல் சிறீலங்கா பொறியியலாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சட்டம் திருத்தப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு … Continue reading மின்சாரசபை பொறியியலாளர் சங்கமும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்