காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலொன்றை மரணங்களாக எதிர்கொண்டது இத்தாலி.

நாடு தழுவிய வரட்சியை எதிர்கொண்டிருக்கும் இத்தாலியில் ஞாயிறன்று காலநிலை மாற்றத்தில் இன்னொரு விளைவாக பனிமலைப் பகுதியொன்று உடைவதையும் கண்டது. மார்மொலாடா என்ற பனிமலையிலிருந்து உடைந்த பாளமொன்றால் ஏழு … Continue reading காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலொன்றை மரணங்களாக எதிர்கொண்டது இத்தாலி.