கிரிமியாவில் ரஷ்ய ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டது. அப்பிராந்தியத்தில் அழிவுகளை ரஷ்யா ஒத்துக்கொண்டது.

உக்ரேனின் பாகமாக இருந்து ரஷ்யாவால் 2014 இல் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. கிரிமியாவில் ரஷ்யாவின் இராணுவம் ஆயுதங்களைச் சேர்த்துவைக்கும் மையமொன்றே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. … Continue reading கிரிமியாவில் ரஷ்ய ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டது. அப்பிராந்தியத்தில் அழிவுகளை ரஷ்யா ஒத்துக்கொண்டது.