அரை நூற்றாண்டு காணாத பணவீக்கப் பாதிப்பால், வேலைநிறுத்தம் செய்யும் பிரிட்டிஷ் போக்குவரத்து ஊழியர்கள்.

 சர்வதேசப் பிரச்சினையாக ஆகியிருக்கும் பணவீக்கம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ளப்படுகிறது. பிரிட்டனில் ஜூலை மாதப் பணவீக்கம் 10 %. 1980 களின் ஆரம்பத்துக்குப் பின்னர் இப்படியான … Continue reading அரை நூற்றாண்டு காணாத பணவீக்கப் பாதிப்பால், வேலைநிறுத்தம் செய்யும் பிரிட்டிஷ் போக்குவரத்து ஊழியர்கள்.