தனியார் ஜெட் விமானங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு போடுங்கள் என்ற குரல் பிரான்சில் எழுந்திருக்கிறது.

பிரான்சில் சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சூழல் ஆர்வலர்கள் கொடுக்கும் அழுத்தமும், எரிபொருள் விலையுயர்வு, வெப்ப அலையின் தாக்கம் ஆகியவை அரசியலில் புதிய மாற்றங்களைக் கோருகின்றன. … Continue reading தனியார் ஜெட் விமானங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு போடுங்கள் என்ற குரல் பிரான்சில் எழுந்திருக்கிறது.