தேர்தல் முடிந்து மூன்றாம் நாளில் சுவீடன் மக்கள் வலதுசாரிகளைத் தெரிவுசெய்திருப்பது தெரியவந்தது.

சுவீடனின் முதலாவது பெண் பிரதமராகிய மக்டலேனா ஆண்டர்சனின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. வழக்கம் போலவே நாலு வருடத்துக்கொருமுறை நடக்கும் தேர்தல் செப்டெம்பர் 11 இல் … Continue reading தேர்தல் முடிந்து மூன்றாம் நாளில் சுவீடன் மக்கள் வலதுசாரிகளைத் தெரிவுசெய்திருப்பது தெரியவந்தது.