பால்டிக் கடலைச் சுற்றியிருக்கும் நாடுகள் தமது எரிசக்தித் தொடர்புகள் மீது பலத்த காவல்.

ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே பால்டிக் கடலின் கீழாகப் போடப்பட்டிருக்கும் எரிவாயுக் குளாய்களிரண்டிலும் இதுவரை நான்கு வெடிப்புகள் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவ்வெடிப்புகள் திட்டமிட்டு வெடிமருந்துகளால் தாக்கப்பட்டிருப்பதாகவே இதுவரை நடத்தப்பட்ட … Continue reading பால்டிக் கடலைச் சுற்றியிருக்கும் நாடுகள் தமது எரிசக்தித் தொடர்புகள் மீது பலத்த காவல்.