ஈரானியப் பொலீசார் இரும்புக்கைகளுக்கடங்காமல் தொடர்கிறது பெண்களின் ஹிஜாப்-எரிப்பு போராட்டம்.

இளம் பெண்ணொருத்தி தனது தலையில் சரியான முறையில் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்று கைதுசெய்யப்பட்டுக் காவலில் இறந்துபோனதால் வெடித்த போராட்டம் ஈரானில் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. ஞாயிறன்றும் நாட்டின் … Continue reading ஈரானியப் பொலீசார் இரும்புக்கைகளுக்கடங்காமல் தொடர்கிறது பெண்களின் ஹிஜாப்-எரிப்பு போராட்டம்.