பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருப்பதா அல்லது விலகுவதா என்ற வாக்கெடுப்புக்கு ஆஸ்ரேலியா தயாராகிறது.

மகாராணி எலிசபெத் இறந்த பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருக்கும் நாடுகள் பலவற்றில் தமக்கும் பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் இருக்கும் தொடர்புகளை அறுப்பதா அல்லது பேணுவதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. … Continue reading பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிருப்பதா அல்லது விலகுவதா என்ற வாக்கெடுப்புக்கு ஆஸ்ரேலியா தயாராகிறது.