“சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆரம்பித்ததையடுத்து மக்களின் நகர்வுகளுக்கு நாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்தது சீனா. அதைத் திடீரென்று கைவிட்டதும் நாடெங்கும் படுவேகமாகப் பரவிவருகிறது கொரோனாத்தொற்றுக்கள். அதை எதிர்கொள்ள சீனா … Continue reading “சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.