இவர் தொலைநோக்கு பார்வையுடையவர்- பிள்கிளிண்டன்
கமலா ஹரிஸ் தொலைநோக்கு பார்வையுடையவர் என்று முன்னால் ஜனாதிபதி பிள்கிளிண்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும தெரிவித்திருப்பதாவது கமலா ஹாரிஸ் தொலை நோக்கு பார்வையுடைவர்,மக்களின் கனவுகளை நனவாக்குவார் மிகுந்த அனுபவமும் ,நம்பிக்கையும் உற்சாகமும் கொண்ட வேட்பாளர்.இவரே நாட்டின் குரலாக இருப்பதற்கு தகுதி உடைவர் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 05ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் ஜனனாயக கட்சி சார்பாக கமலா ஹாரிஸும்,குடியரசு கட்சி சார்பாக டொனால் ட்ரம்ப் வும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சிக்காகோவில் நடைப்பெற்ற மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸை ஆதரித்து முன்னால் ஜனாதிபதி தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.