ஜப்பானில் புதிய பிரதமர் பதவி ஏற்பு..!

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிங்கெரு இஷிபா இன்று பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.67 வயதான இவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராவார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் பியூமியோ கிஷிடா பதவி விலகியதை தொடர்ந்து ஷிங்கெரு இஷிபாவை லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவராக தெரிவு செய்திருந்தது.

இதற்கமைய இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *