டெய்ர் அல பலாஹ் நகரில் இஸ்ரேல் தாக்குதல்..!

மத்திய காஸாவின் டெய்ர் அல் பலாஹ் நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 18 பேர் உயிரிழந்ததுடன்,02 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல் அக்ஸா தியாகிகள் மருத்துவ மனைக்கு அருகில் இருந்த குறிப்பிட்ட மசூதியே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.இந்த மசூதியில் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் முதல் பாலஸ்தீன போர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போரின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *