சமீக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது..!
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன் படுத்த அவுஸ்திரேலியாவில் தடை விதிக்கப்படவுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டு இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.இந்த சட்டம் 12 மாதங்களுக்கு பிறகு நடை முறைக்கு வரும்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன.குழந்தைகள் அதிக நேரத்தை சமூக ஊடகங்களில் செலவு செய்கின்றனர் என்ற காரணத்தினாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.