ஷேக் ஹசினாவை கைது செய்ய இந்த நடவடிக்கை..!

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசினா மற்றும் தப்பியோடியவர்களை கைது செய்ய இன்டர் போலின் உதவியை நாடப்போவதாக பங்களதேஷின் இடைகால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதே வேளை இன்டர் போல் மூலம் விரைவில் ரெட் நோட்டீஸ் வெளியிடப்படும் என்றும் ,தப்பியோடியவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் ,அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சட்ட அமுலாக்க துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் காரணமாக ஷேக் ஹசினா பதவி விலக்கப்பட்டு இருந்ததுடன் ,இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *