சமூக ஊடகங்களை பயன் படுத்த தடை..!
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த அவுஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக அவுஸ்திரேலியாவின் ஊடக துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.
“சமூக வலைதளங்களை 16 வயதிறகுடபட்ட சிறுவர்கள் பயன் படுத்த தடை விதிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.இதற்கமைய அந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக அந்த அந்த தொடர்பாடல் நிறுவனங்களுக்கு ஓராண்டுகால அவகாசம் வழங்கப்படும் .ஆனால் இந்த கட்டமைப்பிற்கும் சமூக ஊடக பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க குறித்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது” என்று தெரிவித்தார்.