தென் கொரியாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுருத்தல் காரணமாக தென்கொரியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவில் அளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட வரவு செலவு திட்ட விவகாரத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் , இந்த அவசரகால் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.