“எலான் மாஸ்க்” டொனால்ட் ட்ரம்ப் ற்காக செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?
அதிகளவான தொகையை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்தவர் என்ற பெருமையை எலான் மாஸ்க் தனதாக்கி கொண்டுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதன் போது வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் ற்கு ஆதராவாக எலான் மாஸ்க் செய்பட்டார்.இதன் போதே அவரின் வெற்றிக்காக 270 மில்லியன் டொலரினை தேர்தல் பிரச்சாரத்திற்காக வழங்கியுள்ளார்.
இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் ன் நிர்வாகத்தில் செயல் திறன் துறையின் தலைவர் என்ற மிக முக்கிய பொருப்பினை வழங்கியுள்ளார்.