கடவுச் சீட்டினை வழங்கும் நேரம் நீடிப்பு..!
கடவுச்சீட்டினை வழங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் சேவையின் ஊடாக அதிக மக்கள் கடவுச்சீட்டினை பெற்றிட இருப்பதால்,மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய வார நாட்களில இரவு 10 மணிவரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.