திருவிழாவில் வெடி குண்டு தாக்குதல்..!

திருவிழாவில் கலந்துக்கொண்ட இரு தரப்பினர்க்கிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில்,சிலர் அந்த கூட்டத்திற்கு வெடிகுண்டு வீசியுள்ளனர்.இதன் போது 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.மேலும் 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தாய்லாந்தின் தக்மாகணத்தின் உம்பாங் நகரிலேயே நடந்துள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து ,பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இதில் பல மக்கள் இக்கட்டான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *