குண்டு வெடிப்பில் இகோர் கிரிலோவ் உயிரிழப்பு..!
குண்டு வெடிப்பில் ரஷ்யாவின் அணு,உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவர் லெப்டினன் ஜெனரல் இகோர் கிரிலோவ் உயிரிழந்துள்ளார்.
மொஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்த இருசக்கர வாகனத்தில மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று இன்று வெடித்துள்ளது.இதன் போதே இவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இவரின் உதவியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.