சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு..!
வானுட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கமானது போர்ட் விலாவிற்கு மேற்கே 30 கி.மீ தொலைவில் 43கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது.இதனை தொடர்ந்து வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவிகள் மற்றும் நியுசிலாந்துக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.