பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!
இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
காஸாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்த போது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இதன் போது 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 5 பேர் உயிரிழந்ததுடன்,20 பேர் காயமடைந்துள்ளனர்.