துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பயங்கரவாத தலைவர் உயிரிழப்பு..!
பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் மூன்று இடங்களில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தீவிர தேடுதல் நடத்தினர்.இதன் போது துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பயங்கரவாத தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை 16 பேர் காயங்களுக்குள்ளானதோடு,ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.