தென்கொரிய இடைகால ஜனாதிபதி பதவி நீக்கம்..!

தென் கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதியான ஹான் டக் சூவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பிரேரனை 192-0 என்ற அடிப்படையில் அதிக ஆதரவை பெற்றது. ஆளுங்கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.இதற்கமைய தென் கொரிய இடைகால ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *