ரஷ்யா உக்ரைன் மோதல் தீவிரம்..!
ரஷ்யாவிற்கு உக்ரைனிற்கு கடுமையான போர் நடந்துள்ளது .இதன் போது உக்ரைன் நடத்திய 12 தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாகவும்,450 உக்ரைன் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் 3 காலாட்படை தாக்குதல்கள் 2 பீரங்கிகள் ஆகியவை அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
2 வருடங்களை கடந்து ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனிற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றன. இதன் உதவியுடன் உக்ரைன் ஆனது ரஷ்யாவுடன் போரிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.