ஐரோப்பாவை நோக்கி பயணித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது..!
துனிஷியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி கடந்த புதன்கிழமையன்று பயணித்த படகுகள் இரண்டு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண்கள்,குழந்தைகள் என 27 பேர் உயிரிழந்துள்ளனர்.83 பேர் கெர்கென்னா தீவுகளில் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த படகில் பயணித்தவர்கள் வட ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.