மேகங்களில் ஏலியன்கள்..!
ஏலியன்கள் நிற்பதாக நம்பப்படும் காணொளிகள் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் மேககங்களின் மீது மனிதர்கள் போல் நிற்கும் புகைப்படம்,காணொளி என்பன வெளியாகியுள்ளன.
மேகங்களில் நிற்பது ஏலியன்கள் என்று நம்பப்படுகிறது.இந்த காணொளிகள் விமானத்தில் செல்லும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேகங்களில் ஒரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று பேர் நிற்கின்றார்கள் .அவர்களை ஏலியன்கள் என்று கூறும் நிலையில் அதற்கான எந்த சான்றுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் பார்வையாளர்கள் இதனை ஏலியன்கள் என்று தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.