தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!
இன்று மதியம் 12.26 மணியளவில் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலநடுக்கமானது 130 கி.மீ ஆழத்தில் நிலைக்கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொமர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.