மறந்து போன கல் உப்பு குளியல்..!
கல் உப்பு: நாம் குளிக்கும் நீரில் வெண்மை நிற கல் உப்பை சேர்த்து குளிப்பதன் மூலம் நம்முடைய Auraவை அது சுத்தப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. Salt therapy என்று சொல்லப்படும் வெந்நீரில் கல் உப்பு போட்டு குளிப்பதால் ஆஸ்துமா, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்ற சுவாசப் பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.
கல் உப்பை போட்டு தினமும் குளிப்பதால், நம்மை சுற்றியுள்ள எதிர்மறையான எண்ணங்கள் முற்றிலும் நீங்கும். கல் உப்பு மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுவதால், மகாலக்ஷ்மியின் அருளும், ஆசியும் கிடைக்கும். Salt therapy
எழுதுபவர்:-பிரசாந் செட்டி