2வது முறையாக ஷேக் ஹசினா வை கைது செய்ய உத்தரவு..!
இரண்டாவது முறையாக ஷேக் ஹசினாவிற்கு எதிராக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசினாவின் ஆட்சிக்காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா,இராணுவ ஆலோசகர்,இராணுவ அதிகள் ,உயர் அதிகாரிகள் என மொத்தம் 12 பேருக்கு கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
500ற்கும் மேற்பட்டவர்கள் பங்களதேஸ் பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.ஒரு சிலர் பல ஆண்டுகளாக இரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.