அதிகளவான ஏவுகணைகளை, காஸா மீது வீசிய இஸ்ரேல்..!
கடந்த மூன்று நாட்களில் இஸ்ரேலானது பாலாஸ்தீனத்தின் காஸா மீது 90ற்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியுள்ளது.இதன் காரணமாக 184 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன், பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.